Sunday, 20 January 2013

இதற்கு என்ன வழி - இதுக்கு இல்லையா ஒரு எண்டு இல்லையா ஒரு எண்டு

இதற்கு என்ன வழி 

நீங்கள் பல முறை தமிழ் எழுத்துகளை  browser  இல் காணும்பொழுது  space  இருக்கும் இடத்தில rectangle பாக்ஸ் போல இருக்கும் 

எப்படி  அதிலிருந்தூ விடுபடுவது ??
அது மிகவும் எளிதான ஒரு விஷயம் 
நீங்கள் ctrl  உடன் + button ஐ அழுத்தவும் உடனே எழுத்துகள் பெரிதாகி அந்த பாக்ஸ்கள் மறைந்துவிடும் 

Saturday, 19 January 2013

பேஸ்புகில் பெண்களை கவர்வது எப்படி

 பேஸ்புகில் பெண்களை கவர்வது எப்படி 


1. பேஸ்புக் கணக்கை துவங்குங்கள் 

2. அழகான புகைப்படம் மற்றும் profile  .
ஏனெனில் இவை இரண்டும் தான் முதலில் தெரியபோகிறது முதலிலேயே நல்ல அபிப்ராயத்தை கொண்டு வரவும் ... 

3. பெண்ணை தேடு 
உங்களுக்கு பிடித்தமான மற்றும் ஏற்ற பெண்ணை பேஸ்புகில் தேடி பிடிக்கவும் 

4. பேச ஆரம்பிக்கவும் 
இது தான் முதல் மற்றும் முக்கியமான கட்டம் 
முதலில்  பேசும் பொது அவை குரும்புதனமகவும் நட்பு காதல் கலந்து இருத்தல் வேண்டும் 
அவளை சிரிக்க வைக்க வேண்டும் அவள் மீது அக்கறை எடுத்து கொள்ளவும் .
பிறகு நன்றாக பேச்சை  தொடரவும்.

5. தொலைபேசி எண் 
இவை தான் ஆண்கள் செய்யும் முதல் தவறு 
பேசிய நிமிடத்தில் அவளுடைய எண்ணை கேட்டால் அவள் தர மறுப்பாள் .
நன்றாக பேசி பழகி விட்டு தக்க தருணத்தில் எண்னை  கேட்க வேண்டும் கேட்கும் பொழுது  அழுத்தமாக   கேட்கவும் கண்டிப்பாக கேட்க கூடாது போன் நம்பர் கிடைத்துவிட்டால் நீங்கள் dating கு தயராகிவிடீர்கள் .
6. வெளியில் செல்ல அழைக்கவும் 
போனில் சில நாட்கள் நன்றாக  பேசிய பிறகு தனியாக  வெளியில் செல்ல அழைக்கவும் 


நீங்கள் நம்பிகையான முறையில் நடந்திருந்தால் அவள் வருவாள் 
நீங்கள் எடுக்கொள்ளும் காலம் அந்த பெண்ணை பொருத்தது 
அனைத்தும் கை கூடி வந்து விட்டால் நீங்கள் திறமைசாலி தான் 
கிடைக்காமல் போனால் தவறை திருத்தி கொள்ளவும் 

டுவிட்டெர் என்றால் என்ன - உபயோகபடுத்துவது எப்படி - how to use twitter - in tamil




டுவிட்டெர் என்றால் என்ன ?
டுவிட்டெர் என்றால் அழகாக மெதுவாக சப்தமிடும் பறவை என்று பொருள் .


டுவிட்டெர் இணையத்தளத்தில் என்ன நடக்கும் ?

Ans : டுவிட்டெர்இல் பிரபலங்கள் மற்றும்  உங்கள் நண்பர்கள் அனுப்பும் செய்தி உங்களுக்கு ட்வீட்ஸ் என்ற பெயரில் வந்து சேரும் 

அவர்கள் அதில் பிரபலங்கலையோ நண்பர்களையோ alais எனப்படும் ---> @ போட்டு குறிப்பிடுவார்கள் ... 

டுவிட்டெர்இல் நாம் follow  செய்யும் நபர்களின் ட்வீட்ஸ் மட்டுமே நமக்கு வரும் 
உங்களை யார் follow  செய்கிறார்களோ  அவர்களுக்கு நீங்கள் அனுப்பும் செய்தி போய்  சேரும் 

example  
பில் கேட்ஸ் அனுப்பும் செய்தி இதை போல நமக்கு தோன்றும் 

இது பில் கேட்ஸ் அவருடைய followers  கு அனுப்பிய செய்தி 

retweet  என்றல் என்ன  
retweet  என்றல் ஒருவர் அனுப்பிய செய்தியை மற்றொருவர் அவருடைய followers  கு அனுப்புவது தான் retweet ..


முதலில் நீங்கள் twitter இல் reigister  செய்யுங்கள் பிறகு உங்களுக்கு பிடித்தவை மட்டும் பிடித்த நபர்கள் மற்றும் பிரபலங்கள் போன்றவர்களை follow  செய்யவும் பிறகு நேரம் கழித்து  வந்து பாருங்கள்   

அவர்கள் அனுப்பிய செய்தி உங்களுக்கு வந்து இருக்கும் ..


உங்களுக்கு ஏதாவது செய்தி பிடித்து இருந்தால் நீங்கள் அதை retweet  செய்யலாம் மற்றும் 
நீங்களும் யாரையும் @_____ என்று  குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுபலாம் 

எடுத்துக்காட்டு 
 

என்று நீங்கள் ட்வீட் செய்தல் அது பில் கேட்ஸ் பக்கத்திற்கு சென்று அடையும் ...

ட்விட்டர் என்பது ஒரு அருமையான பல்வகை மனிதர்களை தொடர்பு கொள்ளும் ஒரு இணையதளமாகும் இது மிகவும் உபயோகமாக இருக்கும் 
நீங்கள் ட்விட்டர் உபயோகபடுதுவதன் மூலம் உங்களுக்கு உலக நடப்புகள் உடன் வந்து சேரும் நீங்கள் அனைவரின் தவல்களையும் பெறலாம்  

Wednesday, 16 January 2013

கம்ப்யூட்டர் டைப்பிங் கற்று கொள்வது எப்படி - இலவசமாக




நீங்கள் கம்ப்யூட்டர் கு புதியவர உங்களுக்கு கீ போர்டை பார்க்காமல் டைப் செய்ய ஆசையா 

நீங்கள் இப்பொழுது செல்ல வேண்டிய இடம்  

http://www.learntyping.org

அங்கு சென்று ஒன்றன் பின் ஒன்றாக நீங்க செய்து பார்த்து தினமும் முயற்சி செய்தல் போதும் 

பிறகு பழக பழக ட்ய்பிங் உங்கள் கை வசம்... 



பேஸ்புகில் அழகான புகைப்படம் எப்படி அமைத்து கொள்வது - சில வழிமுறைகள்

வணக்கம் நண்பர்களே இது என்னுடைய புது ப்ளாக் எனப்படும் வலைபதிவு 
ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்படும் அன்பர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்தும் தமிழை விரும்பும் நண்பர்களுக்கும் எனது முதல் வணக்கம் 
புதிதாக எதையாவது கற்று கொள்ளும் எண்ணம்  உடையவர்களுக்கு இந்த ப்ளாக் ஒரு வர பிரசாதமாக அமையும் என்று எண்ணி என்னுடைய முதல் பதிவை ஆரம்பிக்கிறேன் ..

எனக்கு தெரிந்த முதல் மற்றும் எளிமையான வழிமுறை 

1.

http://www.pixlr.com  
என்ற தளத்திற்கு செல்லவும் 

அங்கே மூன்று விதமான எடிட்டர் காணப்படும் 

o-matic என்பது முகவும் எளிமையான போடோக்களை அப்லோட் செய்து 
தேவிக்கு ஏற்ப கிளிக் செய்தல் போதும் பிடித்தமான எபக்டை எடுத்து கொள்ளலாம் 
அங்கே ஸ்பீடோமீட்டர்  போன்ற முள் இருக்கும் அதை கிளிக் செய்தல் மேலும் எப்பெக்ட் மட்டும் போர்டர் கிடைக்கும் .

ஒ-matic  இல் சில எபக்டுகள் 2 மற்றும் 3 வது எடிட் செய்யப்பட்டது 
    

















express என்பது மிகவும் அருமையான எளிமையான எடிட்டிங் முறையாகும் 
நீங்கள் அதில் போடோக்களை அப்லோட் செய்து 
அங்கு இருக்கும் எடிட்டிங் முறைகளை ட்ரை செய்தால் உங்களுகே பிடித்துவிடும்..

express இல் நான் செய்த சில எடிட்டிங் மாதிரிகள் கீழே

 





advanced  என்பது போடோக்களை தேவைகேற்ப மாற்றி கொள்ள நினைப்பவர்களுகானது அது.
அதில் நீங்கள் முயன்று பார்க்கலாம்..

2. 
போடோஷப் 

இது அனைவரும் கேள்வி பட்ட ஒன்று தான் போடோஷப்பில் முடியாதது என்று ஏதும் இல்லை 
பல நடிகைகளின் முகத்தை பல தாறு மாறான தளங்களில் பார்த்து இருக்கலாம் அவையில் சில போடோஷப் வைத்து எடிட் செய்ய பட்டதே 
இதில் பல tool களில் ஒருங்கிணைப்பால் நாம் அற்புதமான போடோக்களை உருவாக்கலாம் எடுத்துகாட்டு கீழே 




இப்பொது போடோஷோப்பில் பெரிய எடிட்டிங் முறைகளை சொல்லி தர தக்க தருணம் இல்லை ஆகவே சில பேசிக் முறைகளை காண்போம் 

போடோஷோப்பை ஓபன் செய்யவும்
மேலே பைல் அப்லோட் செய்யவும் பிறகு 
மேலே பில்ட்டர் என்று இருக்கும் அதில் சென்று
கீழ் இருக்கும் அனைத்தையும் உலாவி பார்த்தால் உங்களுக்கு சில எடிடிங்கில்  போட்டோ அழகாக மாறும் ...

போட்டோ ஷாப் பில் எடிட்டிங் செய்வதை  நாம் வரும் போஸ்ட் களில் பாப்போம் .

நன்றி