ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்படும் அன்பர்களுக்கும் ஆங்கிலம் தெரிந்தும் தமிழை விரும்பும் நண்பர்களுக்கும் எனது முதல் வணக்கம்
புதிதாக எதையாவது கற்று கொள்ளும் எண்ணம் உடையவர்களுக்கு இந்த ப்ளாக் ஒரு வர பிரசாதமாக அமையும் என்று எண்ணி என்னுடைய முதல் பதிவை ஆரம்பிக்கிறேன் ..
எனக்கு தெரிந்த முதல் மற்றும் எளிமையான வழிமுறை
1.
http://www.pixlr.com
என்ற தளத்திற்கு செல்லவும்
அங்கே மூன்று விதமான எடிட்டர் காணப்படும்
o-matic என்பது முகவும் எளிமையான போடோக்களை அப்லோட் செய்து
தேவிக்கு ஏற்ப கிளிக் செய்தல் போதும் பிடித்தமான எபக்டை எடுத்து கொள்ளலாம்
அங்கே ஸ்பீடோமீட்டர் போன்ற முள் இருக்கும் அதை கிளிக் செய்தல் மேலும் எப்பெக்ட் மட்டும் போர்டர் கிடைக்கும் .
ஒ-matic இல் சில எபக்டுகள் 2 மற்றும் 3 வது எடிட் செய்யப்பட்டது
express என்பது மிகவும் அருமையான எளிமையான எடிட்டிங் முறையாகும்
நீங்கள் அதில் போடோக்களை அப்லோட் செய்து
அங்கு இருக்கும் எடிட்டிங் முறைகளை ட்ரை செய்தால் உங்களுகே பிடித்துவிடும்..
advanced என்பது போடோக்களை தேவைகேற்ப மாற்றி கொள்ள நினைப்பவர்களுகானது அது.
அதில் நீங்கள் முயன்று பார்க்கலாம்..
2.
போடோஷப்
இது அனைவரும் கேள்வி பட்ட ஒன்று தான் போடோஷப்பில் முடியாதது என்று ஏதும் இல்லை
பல நடிகைகளின் முகத்தை பல தாறு மாறான தளங்களில் பார்த்து இருக்கலாம் அவையில் சில போடோஷப் வைத்து எடிட் செய்ய பட்டதே
இதில் பல tool களில் ஒருங்கிணைப்பால் நாம் அற்புதமான போடோக்களை உருவாக்கலாம் எடுத்துகாட்டு கீழே
இப்பொது போடோஷோப்பில் பெரிய எடிட்டிங் முறைகளை சொல்லி தர தக்க தருணம் இல்லை ஆகவே சில பேசிக் முறைகளை காண்போம்
போடோஷோப்பை ஓபன் செய்யவும்
மேலே பைல் அப்லோட் செய்யவும் பிறகு
மேலே பில்ட்டர் என்று இருக்கும் அதில் சென்று
கீழ் இருக்கும் அனைத்தையும் உலாவி பார்த்தால் உங்களுக்கு சில எடிடிங்கில் போட்டோ அழகாக மாறும் ...
போட்டோ ஷாப் பில் எடிட்டிங் செய்வதை நாம் வரும் போஸ்ட் களில் பாப்போம் .
நன்றி








No comments:
Post a Comment