டுவிட்டெர் என்றால் என்ன ?
டுவிட்டெர் என்றால் அழகாக மெதுவாக சப்தமிடும் பறவை என்று பொருள் .
டுவிட்டெர் இணையத்தளத்தில் என்ன நடக்கும் ?
Ans : டுவிட்டெர்இல் பிரபலங்கள் மற்றும் உங்கள் நண்பர்கள் அனுப்பும் செய்தி உங்களுக்கு ட்வீட்ஸ் என்ற பெயரில் வந்து சேரும்
அவர்கள் அதில் பிரபலங்கலையோ நண்பர்களையோ alais எனப்படும் ---> @ போட்டு குறிப்பிடுவார்கள் ...
டுவிட்டெர்இல் நாம் follow செய்யும் நபர்களின் ட்வீட்ஸ் மட்டுமே நமக்கு வரும்
உங்களை யார் follow செய்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் அனுப்பும் செய்தி போய் சேரும்
example
பில் கேட்ஸ் அனுப்பும் செய்தி இதை போல நமக்கு தோன்றும்
இது பில் கேட்ஸ் அவருடைய followers கு அனுப்பிய செய்தி
retweet என்றல் என்ன
retweet என்றல் ஒருவர் அனுப்பிய செய்தியை மற்றொருவர் அவருடைய followers கு அனுப்புவது தான் retweet ..
முதலில் நீங்கள் twitter இல் reigister செய்யுங்கள் பிறகு உங்களுக்கு பிடித்தவை மட்டும் பிடித்த நபர்கள் மற்றும் பிரபலங்கள் போன்றவர்களை follow செய்யவும் பிறகு நேரம் கழித்து வந்து பாருங்கள்
அவர்கள் அனுப்பிய செய்தி உங்களுக்கு வந்து இருக்கும் ..
உங்களுக்கு ஏதாவது செய்தி பிடித்து இருந்தால் நீங்கள் அதை retweet செய்யலாம் மற்றும்
நீங்களும் யாரையும் @_____ என்று குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுபலாம்
எடுத்துக்காட்டு
என்று நீங்கள் ட்வீட் செய்தல் அது பில் கேட்ஸ் பக்கத்திற்கு சென்று அடையும் ...
ட்விட்டர் என்பது ஒரு அருமையான பல்வகை மனிதர்களை தொடர்பு கொள்ளும் ஒரு இணையதளமாகும் இது மிகவும் உபயோகமாக இருக்கும்
நீங்கள் ட்விட்டர் உபயோகபடுதுவதன் மூலம் உங்களுக்கு உலக நடப்புகள் உடன் வந்து சேரும் நீங்கள் அனைவரின் தவல்களையும் பெறலாம்



No comments:
Post a Comment