பேஸ்புகில் பெண்களை கவர்வது எப்படி
1. பேஸ்புக் கணக்கை துவங்குங்கள்
2. அழகான புகைப்படம் மற்றும் profile .
ஏனெனில் இவை இரண்டும் தான் முதலில் தெரியபோகிறது முதலிலேயே நல்ல அபிப்ராயத்தை கொண்டு வரவும் ...
3. பெண்ணை தேடு
உங்களுக்கு பிடித்தமான மற்றும் ஏற்ற பெண்ணை பேஸ்புகில் தேடி பிடிக்கவும்
4. பேச ஆரம்பிக்கவும்
இது தான் முதல் மற்றும் முக்கியமான கட்டம்
முதலில் பேசும் பொது அவை குரும்புதனமகவும் நட்பு காதல் கலந்து இருத்தல் வேண்டும்
அவளை சிரிக்க வைக்க வேண்டும் அவள் மீது அக்கறை எடுத்து கொள்ளவும் .
பிறகு நன்றாக பேச்சை தொடரவும்.
5. தொலைபேசி எண்
இவை தான் ஆண்கள் செய்யும் முதல் தவறு
பேசிய நிமிடத்தில் அவளுடைய எண்ணை கேட்டால் அவள் தர மறுப்பாள் .
நன்றாக பேசி பழகி விட்டு தக்க தருணத்தில் எண்னை கேட்க வேண்டும் கேட்கும் பொழுது அழுத்தமாக கேட்கவும் கண்டிப்பாக கேட்க கூடாது போன் நம்பர் கிடைத்துவிட்டால் நீங்கள் dating கு தயராகிவிடீர்கள் .
6. வெளியில் செல்ல அழைக்கவும்
போனில் சில நாட்கள் நன்றாக பேசிய பிறகு தனியாக வெளியில் செல்ல அழைக்கவும்
நீங்கள் நம்பிகையான முறையில் நடந்திருந்தால் அவள் வருவாள்
6. வெளியில் செல்ல அழைக்கவும்
போனில் சில நாட்கள் நன்றாக பேசிய பிறகு தனியாக வெளியில் செல்ல அழைக்கவும்
நீங்கள் நம்பிகையான முறையில் நடந்திருந்தால் அவள் வருவாள்
நீங்கள் எடுக்கொள்ளும் காலம் அந்த பெண்ணை பொருத்தது
அனைத்தும் கை கூடி வந்து விட்டால் நீங்கள் திறமைசாலி தான்
கிடைக்காமல் போனால் தவறை திருத்தி கொள்ளவும்
No comments:
Post a Comment