இதற்கு என்ன வழி
நீங்கள் பல முறை தமிழ் எழுத்துகளை browser இல் காணும்பொழுது space இருக்கும் இடத்தில rectangle பாக்ஸ் போல இருக்கும்
எப்படி அதிலிருந்தூ விடுபடுவது ??
அது மிகவும் எளிதான ஒரு விஷயம்
நீங்கள் ctrl உடன் + button ஐ அழுத்தவும் உடனே எழுத்துகள் பெரிதாகி அந்த பாக்ஸ்கள் மறைந்துவிடும்
No comments:
Post a Comment